இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Google Buzz Logo

(பாரதிராஜாவின் குரலில் வாசிக்க)
என் இனிய தமிழ் மக்களே,

வேலைப்பளு காரணமாய் சிலகாலம் வலைப்பதிய மறந்த இந்த கோபி, உங்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூற இன்று தன் வலைப் பதிவு பக்கமாய் வந்துள்ளான்!

வணக்கம்!

உங்கள் அனைவருக்கும் எனது

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்தப் புத்தாண்டு முதல் நீங்கள் எண்ணிய யாவும் கைகூட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ப்ரியமுடன்,

கோபி

2 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு பாலா சொன்னது...

கோபி,
வாங்க! வாங்க! என்னடா ஆளைக் காணோமேன்னு பார்த்தேன் :-)
உங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

என்றென்றும் அன்புடன்
பாலா


பெயரில்லா |

மணிக்கு இர.அருள் குமரன் சொன்னது...

வாப்பா! வா ஒரு கை கொறையுதேன்னு பாத்தேன்