கோபியின் எண்ணமும் எழுத்தும் (மற்றும், மற்றவர் படைப்பில் ரசித்தவையும்)
மணிக்கு Seenu சொன்னது...சரி .. யார் இந்த யுவதி...அன்புடன்..சீனு...
மணிக்கு கோபி சொன்னது...சீனு,வேறு யாராய் இருக்க முடியும்?ப்ரியமுடன்,கோபி
மணிக்கு Dondu சொன்னது..."அந்த ஆறு வயது கனவுச்" சிறுமி? படம் எடுத்தது அச்சிறுமியின் பெண்?அன்புடன்,டோண்டு ராகவன்
மணிக்கு அல்வாசிட்டி.விஜய் சொன்னது...//கடைக்கண் பார்வை தீண்டிய என் உள்ளம் மட்டும் காயமானதேனடி//அநேகமா அது 'கொள்ளி' கண்ணாக இருக்குமென நினைக்கிறேன்.
மணிக்கு கோபி சொன்னது...//"அந்த ஆறு வயது கனவுச்" சிறுமி?//ஆம். நான் மணக்கவிருக்கும் பெண்ணும் அவளே!படத்தை எடுத்தது என் ஒன்றுவிட்ட சகோதரனின் மகள்.//அநேகமா அது 'கொள்ளி' கண்ணாக இருக்குமென நினைக்கிறேன்.//கொள்ளிக்கண் மட்டுமல்ல கொல்லும் கண்!
மணிக்கு அல்வாசிட்டி.விஜய் சொன்னது...//கொள்ளிக்கண் மட்டுமல்ல கொல்லும் கண்//கோபி சரியில்லை... கல்யாணம் கனவில் கிறுகிறுக்க அலையிருயே... இந்த கணங்களை என்ஜாய் பண்ணுங்க. போனால் வராது. (திருமணமாகி) தெளிந்த பின்னும் வராது.உங்கள் பாட்டில் ஒரு பிழையிறுக்கிறது அய்யா!!//உன் கை தீண்டிய காகித குவளையும்//அது பிளாஸ்டிக் குவளையப்பா...
மணிக்கு கோபி சொன்னது...//உங்கள் பாட்டில் ஒரு பிழையிறுக்கிறது அய்யா!!//(திருவிளையாடல் நாகேஷ் பாணியில் படிக்க)ஆஹா! ஏழைப் புலவன் ஏதோ "பிழை"ப்புக்காக பாட்டெழுதினால் பொருக்காதே உமக்கு!குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கறதுன்னு சில பேர் இருக்காங்கய்யா!
மணிக்கு Dondu சொன்னது...குற்றத்துக்கு குறைத்து கொண்டு மீதிக்கு பரிசளியுங்கள் ஐயா.அன்புடன்,டோண்டு ராகவன்
நீங்க சொல்லுங்க
மேலதிக தகவல்
8 கருத்து(க்கள்):
மணிக்கு Seenu சொன்னது...
சரி ..
யார் இந்த யுவதி...
அன்புடன்..
சீனு...
மணிக்கு கோபி சொன்னது...
சீனு,
வேறு யாராய் இருக்க முடியும்?
ப்ரியமுடன்,
கோபி
மணிக்கு Dondu சொன்னது...
"அந்த ஆறு வயது கனவுச்" சிறுமி? படம் எடுத்தது அச்சிறுமியின் பெண்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
மணிக்கு அல்வாசிட்டி.விஜய் சொன்னது...
//கடைக்கண் பார்வை தீண்டிய என் உள்ளம் மட்டும் காயமானதேனடி//
அநேகமா அது 'கொள்ளி' கண்ணாக இருக்குமென நினைக்கிறேன்.
மணிக்கு கோபி சொன்னது...
//"அந்த ஆறு வயது கனவுச்" சிறுமி?//
ஆம். நான் மணக்கவிருக்கும் பெண்ணும் அவளே!
படத்தை எடுத்தது என் ஒன்றுவிட்ட சகோதரனின் மகள்.
//அநேகமா அது 'கொள்ளி' கண்ணாக இருக்குமென நினைக்கிறேன்.//
கொள்ளிக்கண் மட்டுமல்ல கொல்லும் கண்!
மணிக்கு அல்வாசிட்டி.விஜய் சொன்னது...
//கொள்ளிக்கண் மட்டுமல்ல கொல்லும் கண்//
கோபி சரியில்லை... கல்யாணம் கனவில் கிறுகிறுக்க அலையிருயே... இந்த கணங்களை என்ஜாய் பண்ணுங்க. போனால் வராது. (திருமணமாகி) தெளிந்த பின்னும் வராது.
உங்கள் பாட்டில் ஒரு பிழையிறுக்கிறது அய்யா!!
//உன் கை தீண்டிய காகித குவளையும்//
அது பிளாஸ்டிக் குவளையப்பா...
மணிக்கு கோபி சொன்னது...
//உங்கள் பாட்டில் ஒரு பிழையிறுக்கிறது அய்யா!!//
(திருவிளையாடல் நாகேஷ் பாணியில் படிக்க)
ஆஹா! ஏழைப் புலவன் ஏதோ "பிழை"ப்புக்காக பாட்டெழுதினால் பொருக்காதே உமக்கு!
குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கறதுன்னு சில பேர் இருக்காங்கய்யா!
மணிக்கு Dondu சொன்னது...
குற்றத்துக்கு குறைத்து கொண்டு மீதிக்கு பரிசளியுங்கள் ஐயா.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்க சொல்லுங்க