மேட்ரிக்ஸ்
Google Buzz Logo

படப் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சின்னு கோடானுகோடி வருகையாளர்கள் (ஹி..ஹி.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா) கேட்டுக் கொண்டதால் இந்த இடுகை.

ஏஜென்ட் ஸ்மித்


மேட்ரிக்ஸ் குழு


(எளிதில் தொற்றும் திறமையுள்ள) ஏஜென்ட் ஸ்மித்கள்


மேட்ரிக்ஸ் புரட்சி(Revolution) குழு


நிஜம் அறியாமல் மாயையில்...


பி.கு: வலைப்பதிவுலகின் தற்போதைய நிகழ்வுகளையோ நபர்களையோ மேற்கண்ட படங்கள் நினைவூட்டினால் அது தற்செயலானதே. உள்குத்து ஏதுமில்லை என தெரிவித்துக் கொள்கிறேன்

2 கருத்து(க்கள்):

Agent 8860336 ஞான்ஸ் |

கலக்குறீங்க கோபி,

தனி மயிலில் உள்/வெளி'குத்து'க்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

அவர்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்!!

;-)


கோபி(Gopi) |

ஞான்ஸ்,

தனியா மயில் எல்லாம் வளர்க்கறீங்களா... சொல்லவேயில்ல... :P

நிஜமாவே உள் குத்து இல்லைன்னு நான் சொன்னா நம்பவா போறீங்க...