தகடூர் - உங்கள் வலைத்தளத்தில்
Google Buzz Logo

உங்கள் வலைத்தளத்தில் தகடூர் தமிழ் மாற்றி போல ஒரு தமிழ் தட்டச்சுப் பெட்டியை வைக்க வேண்டுமா?

இந்தச் சுட்டியில் உள்ள எளிய வழிமுறைகளில் உள்ளபடி வேண்டிய நிரல் துண்டுகளை உங்கள் வலைப்பக்கத்தில் சேர்ப்பதன் மூலம் தகடூர் தமிழ் மாற்றியை உங்கள் வலைத்தளத்திலேயே செயல்படுத்தலாம்.

இந்த மாற்றியின் நிரலை தனியாய் தரவிறக்கம் செய்து தங்கள் வலைத்தளங்களில் பயன்படுத்துவோர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால் அவ்வப்போது நிரல் மாற்றம் செய்யும் போது அவர்களுக்கு அறிவிக்க வசதியாய் இருக்கும்.

நிறை/குறை/யோசனைகளை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

1 கருத்து(க்கள்):

செந்தில் குமரன் |

நல்ல முயற்சிங்க எப்பவாவது தேவை என்றால் உபயோகித்துக் கொள்கிறேன்.