சூரியனை சுட்டது யாருங்க? வீக் என்ட் ஜொள்ளு..
Google Buzz Logo

சூரியனை சுட்டது யாருங்க? சூரியனை யாரும் சுடமுடியாது அது தான் நம்மை சுடும்ன்னு சூரியன் படத்துல கவுண்டமணி சொன்ன மாதிரி பதில் சொல்லாதீங்க.

கீழே இருக்கும் புகைப்படம் உலகப் புகழ் இடத்திலிருந்து இன்னோரு உலகப் புகழ் பெற்ற கட்டிடத்தின் பின் கதிர் மறைவதை உலகப் புகழ் பெற்றவர் (ஹி..ஹி..நான் தான்) சுட்டது.




எங்கே, இது எந்த இடத்திலிருந்து எடுத்தது ? படத்துல இருக்கும் உலகப் புகழ் பெற்ற கட்டிடம் எதுன்னு சொல்லுங்க பார்ப்போம். க்ளூ வேணும்னா புகைப்படத்தை சொடுக்கி பாருங்க.

பி.கு: ஹி..ஹி.. தலைப்புல வீக் என்ட் ஜொள்ளுன்னு போட்டாத்தான் இப்பொல்லாம் சில பேர் பதிவு பக்கம் வர்றாங்க.

10 கருத்து(க்கள்):

dondu(#11168674346665545885) |

விவேகானந்தர் இல்லம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்


தகடூர் கோபி(Gopi) |

கரெக்டா சொல்லிட்டீங்க.

கட்டிடம்: விவேகானந்தர் இல்லம்
இடம்: மெரினா கடற்கறையிலிருந்து


மங்களூர் சிவா |

//
பி.கு: ஹி..ஹி.. தலைப்புல வீக் என்ட் ஜொள்ளுன்னு போட்டாத்தான் இப்பொல்லாம் சில பேர் பதிவு பக்கம் வர்றாங்க.
//
அப்பிடியும் யாரையும் காணோமே???????


தகடூர் கோபி(Gopi) |

மங்களூர் சிவா,

நம்ம வலைப்பதிவு மக்கள் எல்லாம் இப்போ ரொம்ப உசாராத்தான் இருக்காங்க. ஏனோ சில பேருக்கு அது புரிய மாட்டேங்குது. (நான் என்னைச் சொன்னேன்)


sury siva |

/பி.கு: ஹி..ஹி.. தலைப்புல வீக் என்ட் ஜொள்ளுன்னு போட்டாத்தான் இப்பொல்லாம் சில பேர் பதிவு பக்கம் வர்றாங்க.//

கோபி சார் ! உங்கள் சைவமா அசைவமா என்ற இதற்கு முந்தைய
பதிவுக்கு என்னதொரு ரெஸ்பான்ஸ் அன்ட் ரெகக்னிஷன்
(தமிழில் இந்தச் சொற்கள் தரும் வலிவைத்தரும் வார்த்தைகள் இருந்தால் குறிப்பிடவும்)
ஒரு பதிவினில் கிடைத்திருக்கிறது !
நீங்கள் பார்க்கவில்லையா ?

சுப்புரத்தினம்.
தஞ்சை.

http://arthamullaValaipathivugal.blogspot.com.


தகடூர் கோபி(Gopi) |

sury,

நீங்க சொல்றது சரிதான்.

சிலர் எல்லா பதிவையும் படிக்கும் பொறுமையும் நேரமும் கொண்டவர்கள்.

சிலர் குறிப்பிட்ட வகை (காட்டாக, தொழில்நுட்பம்) பதிவுகள் மட்டும் படிப்பவர்கள்.

சில பேர் தலைப்பில் இருக்கும் வெற்றுக் கவர்ச்சிக்காகவும் பரபரப்புக்காகவும் படிப்பவர்கள்.

இப்படி ஒவ்வொரு வகை இடுகைக்கும் ஒவ்வொரு வகை வருகையாளர்கள்.

//ரெஸ்பான்ஸ் அன்ட் ரெகக்னிஷன் //

பதிலும் அங்கீகாரமும் என்று சொல்லலாம். ஆனால் அவை வலிமையான வார்த்தைகளா என்பது சொல்பவரையும் கேட்பவரையும் பொறுத்தது.


உண்மைத்தமிழன் |

அடப்பாவி அஜீத்து..

நீயுமா இந்த மொக்கை ஜோதில ஐக்கியமாயிட்ட..?

இதெல்லாம் நல்லாயில்ல.. சொல்லிப்புட்டேன்..


தகடூர் கோபி(Gopi) |

உண்மைத் தமிழன்,

மொக்கையெல்லாம் இல்லீங்க. நான் ஒரு போட்டோ புடிச்சி அது பத்தி கேள்வி கேட்டிருக்கேன் அப்படின்னு சொன்னா யாரு வந்து பார்ப்பாங்க.

அதான்... ச்சும்மா... உல்லூல்லூவாய்க்கி...


சேதுக்கரசி |

//அப்பிடியும் யாரையும் காணோமே???????//

நான் அப்பவே பார்த்தேன்.. ஆனா நமக்குத்தான் பதில் தெரியாதே, யாராவது பதில் சொல்லவுட்டி வந்து பார்ப்போம்னு பொறும்ம்மையா இருந்தேன்ப்பா!! :-))

ஆமா கோபி, என்னது word verification-லாம் போட்டுட்டீங்க? இல்ல முதல்லயே இருந்துச்சா?


தகடூர் கோபி(Gopi) |

சேதுக்கரசி,

ஹாப்லாக் விக்கல் தாங்க முடியலைங்க.. அதனால தான் word verificationஐ அவ்வப்போது போட்டு வைக்கிறேன்.