ஜி-மெயில் மின்னஞ்சல் அழைப்புகள்
Google Buzz Logo

உங்களில் எவருக்கேனும் இன்னும் ஜி-மெயில் மின்னஞ்சல் முகவரி இல்லையா? கீழுள்ள சுட்டிகளை உபயோகித்து புதிய முகவரி ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்

சுட்டி 1 (பயன்படுத்தப்பட்டுவிட்டது)
சுட்டி 2 (பயன்படுத்தப்பட்டுவிட்டது)
சுட்டி 3 (பயன்படுத்தப்பட்டுவிட்டது)
சுட்டி 4 (பயன்படுத்தப்பட்டுவிட்டது)
சுட்டி 5 (பயன்படுத்தப்பட்டுவிட்டது)

சுட்டிகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிட்டது. இன்னும் எவருக்கேனும் ஜி-மெயில் மின்னஞ்சல் முகவரி தேவையா? எனது மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும்.ஜி-மெயில் எனக்கு அழைக்க வாய்ப்பளிக்கும்போது உங்களுக்கு பதில் மின்னஞ்சலில் சுட்டியை அனுப்புகிறேன்.

மாறாக, நீங்கள் இந்த சுட்டியை(http://isnoop.net/gmailomatic.php) தொடர்ந்து கவனித்து வந்தீர்களேயானால் உங்களுக்கு ஜீ-மெயில் மின்னஞ்சல் உருவாக்குவதற்கான சுட்டி கிடைக்கலாம்.

8 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு suresh சொன்னது...

Thank you very much Gopi, I have used link2.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

நன்றி நண்பர்களே, 3 சுட்டிகளுமே பயன்படுத்தப்பட்டுவிட்டன. ஜீ-மெயிலில் மீண்டும் சில அழைப்புகளை அனுப்ப எனக்கு வாய்ப்பளிக்கும் போது சுட்டிகளைத் தருகிறேன்


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

மேலும் இரு சுட்டிகள் சேர்த்துள்ளேன்.


பெயரில்லா |

மணிக்கு aravind சொன்னது...

Thanks for the account


பெயரில்லா |

மணிக்கு துளசி கோபால் சொன்னது...

கோபித்தம்பி,

நலமா?

அப்படியே எனக்கும் ஒரு ஜி.மெயில் கிடக்கறதுக்கு உதவி செய்யுங்களேன்.

என்றும் ன்புட்ன்,
துளசியக்கா


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

துளசியக்கா,

உங்களுடைய மின்னஞ்சலுக்கு ஒரு அழைப்பு அனுப்பியுள்ளேன், பயன்படுத்திப் பார்க்கவும்.

ப்ரியமுடன்,

கோபி


பெயரில்லா |

மணிக்கு Abdul Rasheed சொன்னது...

என்னங்க, எனக்கும் ஒரு ஜிமெயில் சுட்டி அனுப்புங்களேன்.

நன்றியுடன்,
அப்துல் ரசீத்.


பெயரில்லா |

மணிக்கு Sudhakar சொன்னது...

என்னிடம் G-Mail invites நிரைய உள்ளது. mail me at sudhakar81@gmail.com for the invites.