சில சிந்தனைகள்
மனித மூளை அற்புதமானது. அது நாம் காலையில் விழித்தவுடன் பணிபுரிய ஆரம்பிக்கிறது. அலுவலகத்துக்குள் நுழையும் வரை அயராது பணிபுரிகிறது.
- ராபர்ட் ஃப்ரோஸ்ட்
ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். அதைப் போல ஒவ்வொரு வெற்றி பெற்ற பெண்ணுக்கு பின்னும் ஒரு ஆண் இருக்கிறான், எப்படி சாத்தியம் என சிந்தித்தபடி.
நேரம் தவறாமல் இருப்பதில் உள்ள சிரமம் என்னவென்றால் அதை நீங்கள் கடைப்பிடிக்கும் போது பாராட்ட எவரும் இருப்பதில்லை.

-ஃப்ராங்க்ளின் ஜொன்ஸ்
அதிர்ஷ்டத்தைக் கண்டிப்பாய் நான் நம்புகிறேன். நமக்குப் பிடிக்காதவர்கள் வெற்றி பெறுவது குறித்து வேறு என்ன சாக்கு சொல்ல முடியும் ?
வாழ்வில் நீங்கள் ஜெயிக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல. நான் ஜெயிக்கிறேனா இல்லையா என்பது தான் விஷயம்.
அதிர்ஷ்டத்தைக் கண்டிப்பாய் நான் நம்புகிறேன். நமக்குப் பிடிக்காதவர்கள் வெற்றி பெறுவது குறித்து வேறு என்ன சாக்கு சொல்ல முடியும் ?
- ஜெர்ரி செய்ன்ஃபீல்ட்
வாழ்வில் நீங்கள் ஜெயிக்கிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல. நான் ஜெயிக்கிறேனா இல்லையா என்பது தான் விஷயம்.
- டார்ரின் வெய்ன்பெர்க்
வாழ்க்கை இனிமையானது. சாவு அமைதியானது, இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் தான் பிரச்சனையானது.
பிரச்சனையில் இருக்கும் மனிதருக்கு உதவுங்கள், அப்போது தான் அவர் மறுபடி பிரச்சனையில் இருக்கும் போது மட்டும் உங்களை நினைப்பார்.
கடினமான பிரச்சனைகளுக்கு எளிய, சுலபமாய் புரியக்கூடிய பல தவறான தீர்வுகள் உண்டு.
பணத்தால் சந்தோசத்தை விலைக்கு வாங்க முடியாதுன்னு யார் சொன்னது? எந்தக் கடையில கெடைக்கும்னு அவங்களுக்கு தெரியலை! அவ்வளவுதான்.
குடிப்பழக்கம் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது. அதனால் என்ன, பாலோ பழரசமோ மட்டும் பிரச்சனைகளுக்குத் தீர்வாகிடுமா?
நாட்டுல நெறைய பேரு உயிரோட இருக்கறதே அவங்களைச் கொன்னா சட்டவிரோதம்ங்கற ஒரே காரணத்தால தான்
உங்கள் எதிரிகளை மன்னித்துவிடுங்கள். அவர்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
எத்தனைப் பேர் உங்களை கவனிக்கிறார்கள் என்பது நீங்கள் எவ்வளவு முட்டாள்த்தனமாய் செயல் படுகிறீர்கள் என்பதற்கு நேர்மறையானது.
ஒரு சுடான தோசைக் கல் மீது ஒரு நிமிடம் அமரும் போது அது ஒரு மணி நேரம் போல இருக்கிறது, ஒரு அழகான பெண் அருகில் அமர்ந்து பேசும் போது ஒரு மணி நேரம் கூட ஒரு நிமிடம் போல இருக்கிறது. இது தான் சார்புக் கோட்பாட்டு ( Relativity theory)

- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
20 கருத்து(க்கள்):
கோ.கணேஷ் சொன்னது...
கோபி !! நீர் நம்புகிறீரோ இல்லையோ நேற்று தான் இந்த quotes அடங்கிய மின்னஞ்சல் ஒன்று கிடைத்தது. ஆங்கிலத்தில் இருந்தது. சரி அடுத்த வாரம் ஒரு நாள் பதிவுக்கு ஆச்சுன்னு நினைச்சேன். நீங்க பதிவாக்கிட்டீங்க..... நம்ம ரெண்டு பேருக்கும் ஃப்ரிக்குவன்ஸி ரொம்ப மேட்ச் ஆகுதே. நான் நினைக்கிறத எல்லம் நீங்க செய்றீங்க.... எப்படி ??
கோபி சொன்னது...
அடடா! ஜஸ்ட் மிஸ்ஸாயிடுச்சி.
அடுத்த வாட்டி நீங்க முந்திக்குங்க
;-)
mayavarathaan சொன்னது...
கலக்கல் பதிவு தலீவா..!
மூர்த்தி சொன்னது...
அன்புள்ள கோபி,
மேற்கண்ட பின்னூட்டம் நான் இட்டது இல்லை. எனது பெயரில் சென்னையில் உள்ள வெறியரின் மகன் இட்ட பின்னூட்டம் அது.
நன்றி
கோபி சொன்னது...
மூர்த்தி,
பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.
போலி மூர்த்தியின் எண்ணம் போல் அவருக்கு வாழ்வு அமையட்டும்.
போலி மூர்த்தி புத்திசாலித்தனமாக webwarper.netஐப் பயன்படுத்தி பின்னூட்டம் இட்டுள்ளார், அவரது IP 203.117.53.168 (Static IP belong to J.D.Power Asia Pacific Inc, Singapore) எனத் தெரிகிறது..
நவன் அவர்களின் Abuse Reportல் இந்த IP சேமிக்கப் பட்டுள்ளது.
enRenRum anbudan BALA சொன்னது...
கோபி,
நல்ல பதிவு, சிறப்பான தமிழாக்கமும் கூட.
மற்றபடி, மூர்த்தி அந்த தரங்கெட்ட பின்னூட்டம் சென்னையிலிருந்து இடப்பட்டது என்கிறார். நீங்கள் சிங்கப்பூர் என்கிறீர்கள் ???? சூப்பர் குழப்பமா இருக்கு !!!
வி எம் சொன்னது...
நல்ல தமிழாக்கம் கோபி.
அப்புறம் இதுவும் சேர்த்துகோஙக.. எங்க தலைவர் சொன்னது. :
மொதல்ல யார் மொதல்ல வராங்கன்றது முக்கியம் இல்ல..கடைசில யார் முதல்ல வராங்ங்கன்றது தான் முக்கியம்..
கொ கனெஷ் : இந்தபதிவை பொறுத்த வரை கோபி மொதல்ல முதல்ல வந்துட்டார் ..நீஙக கடைசில மொதல்ல வாஙக..
வி எம்
மூர்த்தி சொன்னது...
அன்புள்ள பாலா,
நான் சொன்னது சென்னையில் உள்ளவரின் மகன் என்று. அவர் சிங்கையில் இருக்கிறார்.
தவிர சென்னையில் இருந்தும் ஒருவர் தரங்கெட்ட பின்னூட்டினார். அது இங்கல்ல; எனது பதிவிலும் டோண்டுவின் பதிவிலும்.
mayavarathaan,வீ.எம்,பாலா,
நன்றி!
வீ.எம்,
//மொதல்ல யார் மொதல்ல வராங்கன்றது முக்கியம் இல்ல..கடைசில யார் முதல்ல வராங்ங்கன்றது தான் முக்கியம்..//
சூப்பர்!
விளக்கத்துக்கு நன்றி மூர்த்தி,
பாலா,
இந்த சிங்கப்பூரைச் சேர்ந்த IPக்கு உரியவரைக் கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை. அதற்கான தொழில்நுட்பரீதியான, சட்டரீதியான வேலைகளை ஆரம்பித்து விட்டேன்.
வின்வெளியில பேனாவை வைத்து எழுத முடியாத பிரச்சனை வந்த போது அமெரிக்கா, கோடிக்கணக்கில் செலவு செய்து ஒரு அற்புதமான பேனாவைக் கண்டுபிடித்ததாம். ஆனால் ரஷ்யாவோ மிக சாதாரணமான பென்சிலை உபயோகித்ததாம்.
அது போல எனது தீர்வு எளிமையாய் இருக்கும்.
விரைவில்...
அநியாயத்துக்கு அந்நியன்,
http://zendaily.blogspot.com/2005/03/blog-post_08.html
Anniyan
எத்தனைப் பேர் உங்களை கவனிக்கிறார்கள் என்பது நீங்கள் எவ்வளவு முட்டாள்த்தனமாய் செயல் படுகிறீர்கள் என்பதற்கு நேர்மறையானது.
அநியாயத்துக்கு அந்நியன், Anniyan
உங்கள் ஊக்கத்துக்கு நன்றி..
Blogger Settings/Templateஐ Allow Only Registered Users to Comment என்று மாத்தி மறுபதிவு செய்யனும்னு ரொம்ப நாளா நெனச்சேன். இன்னிக்குத் தாங்க முடிஞ்சது.
நீங்க மட்டும் இல்லைன்னா இதைச் செய்ய எத்தனை நாளாயிருக்குமோ!
பழைய பதிவு போலிருக்கு.. இன்னிக்கு தமிழ்மணத்தில் பார்த்தபோது வாசிச்சேன். நல்லா இருக்கு.
//Blogger Settings/Templateஐ Allow Only Registered Users to Comment என்று மாத்தி மறுபதிவு செய்யனும்னு ரொம்ப நாளா நெனச்சேன். இன்னிக்குத் தாங்க முடிஞ்சது.//
ஆகா.. இதனால் தானே நான் பிளாக்கர் கணக்கே திறந்தேன்! உங்க பதிவுக்கு வந்து பின்னூட்டமிடமுடியாமல் வந்த வினை தான் என் பிளாக்கர் கணக்கு :-)))
சேதுக்கரசி,
எல்லாம் நல்லத்துக்கு தாங்க. :)
நீங்க சொல்லுங்க