சும்மா விளையாடிப் பாருங்க
Google Buzz Logo

விண்டோஸ் பயன்படுத்தறவங்க எல்லாம் யூனிக்ஸ் பற்றி மிகப் பெரிய குறைபாடா சொல்றது அது பயனீட்டாளருக்கு நட்பாய் இருப்பதில்லைன்னு.

யாருங்க சொன்னது அப்படி.. யூனிக்ஸ் எவ்வளவு நட்பாய் இருக்கும்னு தெரியனுமா உங்களுக்கு?

யூனிக்ஸ் கிட்ட கீழ இருக்கிற மாதிரி பேசிப் பாருங்க என்ன சொல்லுதுன்னு.


$ got a light?
No match.

$ sleep with me
bad character

$ man: Why did you get a divorce?
man:: Too many arguments.

$ make 'heads or tails of all this'
Make: Don't know how to make heads or tails of all this.
Stop.

$ \(-
(-: Command not found.

$ date me
You are not superuser: date not set
Mon Jul 11 07:48:43 PDT 2005

$ If I had a ) for every dollar Clinton spent, what would I
have?
Too many )'s.

$ %Vice-President
%Vice-President: No such job.

% ls Honest-Politician
Honest-Politician not found

% [Where is Jimmy Hoffa?
Missing ]. |


(இத எல்லாத்தையும் லினக்ஸ் கிட்டயோ வேற வேற Xனிக்ஸ் கிட்டயோ பேசுனா வேற மாதிரி சொல்லும்.. அதனால யூனிக்ஸ் இருக்கறவங்க மட்டும் சொல்லிப் பாருங்க)

இதவிட நட்பா வேற எப்படிங்க இருக்க முடியும்?

14 கருத்து(க்கள்):

அன்பு |

இத கெடச்சதை வச்சு திருப்திப்பட்டுக்கிறதா!?

கலக்கல்...:)


முகமூடி |

சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....

இந்த பின்னூட்டத்தின் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. அது இங்கே இந்த பதிவில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கசுமாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும்...

இது ஒரு ஜாலி முயற்சி... தயவு செய்து இந்த ஒரு முறை பொருத்துக்கோங்க...


contivity |

கோபி,

இப்படி யுனிக்சை நக்கல் அடிக்கலாமா?

//இதவிட நட்பா வேற எப்படிங்க இருக்க முடியும்?//

இது... இது கேள்வி..

நன்றி..


Moorthi |

கோபி நல்ல பார்ம்ல இருக்கீங்க. அடிச்சு ஆடுங்க...ஹிஹிஹி.


enRenRum-anbudan.BALA |

சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....

uNmaiyAkavE solkiREn, GOPI :))


கோபி(Gopi) |

// சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....//

ச்சை! வரவர எல்லாரும் அக்கினிக்குஞ்சு பதிவையும்,முகமூடி பதிவையும் பாத்து மாறிட்டாங்கப்பா.

தேவுடா, தேவுடா இவங்க பக்கம் ச்சூடுடா!
:-)


Agent 8860336 ஞான்ஸ் |

வாழ்த்த வயதில்லை!

வணங்குகிறேன் :-)- ஞானபீடம்.


கோபி(Gopi) |

Agent 8860336 ஞானபீடம்,

இப்படியெல்லாம் சொல்லி உங்க வயச கொறச்சிகிட்டா எல்லாரும் நம்பிடுவாங்களா?

:-P


மாயவரத்தான்... |

வெற்றிகரமான 100வது நாள்... சூப்பர் ஸ்டாரின் படம் நூறு நாட்கள் ஓடுவது எல்லாம் ஜுஜுபி... சந்திரமுகியின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?... நீங்கள் தான்.. நீங்களே தான்.. ரொம்ப தேங்க்ஸ்..!! உங்களின் நல் ஆதரவுக்கு! (எதிர்ப்போ, ஆதரவோ எதுவாக இருந்தாலும் நன்றி.. நன்றி.. நன்றி..! உங்களைப் போன்றோரின் 'அந்த' மாதிரியான ஆதரவினால் தான் வெற்றி மீது வெற்றி வந்து சூப்பர் ஸ்டாருக்கு சேருகிறது!) தமிழ் திரைப்படங்களில் நம்பர் 1 ... சந்திரமுகி... தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே?!


Aarokkiam |

இந்த முஸ்லிம்கள் பெரும்பாலும் அமெரிக்கா காரனை எதிர்ப்பாங்க. ஆனா அவன் கண்டு பிடித்த சாப்ட்வேர மட்டும் பயன் படுத்திகுவாங்க.

எத்தனை முஸ்லிம் நாடுகளின் லினக்ஸ் பயன் பௌத்தப் படுகிறது? பாகிஸ்தானில் லினக்ஸ் பயனாளிகள் சிறுபான்மையாகவே உள்ளனர்.

அவர்களை பெரும்பான்மையான விண்டோஸ் தீவிரவாதிகள் கொடுமைப் படுத்துகிறார்கள்.

இந்தியாவில் கூட விண்டோஸ் XP யில் அரபி எனப்ல்ட் பண்ணி முஸ்லிம்களை தாஜா பண்ண வேண்டியுள்ளது.

சமஸ்கிரத்தில் ஆப்ரேட்டிங் சிஸ்டம் வரும்வரை மைக்ரோசாப்டை நம்பக்கூடாது. எண்ணம் = ஓ - போ


வீ. எம் |

super gopi super
best gopi best
kalakal gopi kalakkal.
intersting gopi interesting!

v m


Jolarpettai Express |

HP Unix la vera mathiri varuthu machi......


Siva Sivaaa |

I tried with knoppix and the responses were quite funny too.

P.s_>Enakku thamizhla type panna theriyaadhu. Mannikkavum.


கோபி(Gopi) |

ruFF,

தமிழ்ல டைப் பண்ண புதுசா கத்துக்க வேண்டியதில்லைங்க.

மேலே P.s_>ல அடிச்சதை தகடூர் தமிழ் மாற்றியில் டைப் அடிச்சி வெட்டி ஒட்டினா முடிஞ்சது!

:-)