வருடம் ஒன்று பதிவுகள் நூறு
Google Buzz Logo

ஒரு வருடத்தின் அருமையை சொற்ப மதிப்பெண் குறைந்ததால் தேர்வில் தோல்வியடைந்த மாணவனிடம் கேளுங்கள்.

ஒரு மாதத்தின் அருமையை குறைப்பிரசவத்தில் குழந்தை பெற்ற தாயிடம் கேளுங்கள்.

ஒரு வாரத்தின் அருமையை வாரப் பத்திரிக்கை ஆசிரியரிடம் கேளுங்கள்.

ஒரு நாளின் அருமையை மரணப்படுக்கையில் இருப்பவரை கேளுங்கள்.

ஒரு மணியின் அருமையை காதலியைச் சந்திக்க காத்திருக்கும் காதலனை கேளுங்கள்.

ஒரு நிமிடத்தின் அருமையை ரெயிலைத் தவறவிட்டவரிடம் கேளுங்கள்.

ஒரு நொடியின் அருமையை விபத்திலிருந்து உயிர் தப்பியவரிடம் கேளுங்கள்.

ஒரு மில்லி செகண்டின் அருமையை ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாய் வந்தவரிடம் கேளுங்கள்.

இதையெல்லாத்தையும் எப்படி வீணாக்கறதுன்னு என் கிட்ட கேளுங்க.

குறிப்பு:

1) இந்த மின்னஞ்சலை ஏற்கனவே நீங்க படிச்சிருப்பீங்க, இருந்தாலும், ஒரு வருஷத்துல நூறு பதிவுகள்ன்னு சொல்றதுக்காக ஒரு பதிவை வேற எப்படி பதியறதுன்னு தெரியலை.. ஹி... ஹி... அதனாலதான்...

2) ஏப்ரல் 2004 முதல் வலைப்பூக்களை ஒரு வருகையாளனாய் பார்வையிட்டு வந்த நான், கடந்த ஜூலை 22, 2004 அன்று, வாழும் கலை அறிவோம் என்று பதித்து துவக்கிய ப்ருந்தாவனத்தில் இன்று இந்தப் பதிவோடு நூறு பதிவுகள் (ஒரு வருடம், 9629 வருகைகள், 464 பின்னூட்டங்கள்) முடிவடைகிறது. அவ்வப்போது வந்து பின்னூட்டமிட்ட, பின்னூட்டமிடாமல் பதிவைப் படித்துவிட்டு மட்டும் சென்ற, தமிழ்மணத்தில் பரிந்துரைத்த (அதாவது + ஐ அழுத்திய) அனைவருக்கும் நன்றி.

3) தொடரும்....

நூறாவது பதிவைக் கொண்டாடும் இந்த சமயத்தில் ஒரு புதிய முயற்சி பற்றி இங்கே...

ஓராண்டுக்கு முன்பு ஆடியோ ப்ளாகிங் செய்ய சிலர் முயன்றார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். ஆனால் நேரம் பற்றாக்குறையோ அல்லது வேறு என்ன காரணமோ அந்த முயற்சி தொடரப்படவில்லை.

இப்போது முகிலன் அவர்களின் தமிழ்பாட்காஸ்ட் என்ற முயற்சி ஆடியோ ப்ளாகிங்கினை விட மேம்படுத்தப்பட்டதாய் (with ipodder support etc.,) இருக்கிறது. சுமார் மூன்று மாதங்களில் மூன்று பதிவுகளை பதித்துள்ளார். ஆடியோ ப்ளாகிங் கடினமான, நேரத்தை விழுங்கும் பணி என்றாலும் முடிந்தால் இன்னும் பல பதிவுகளை இட்டால் நன்றாய் இருக்கும்.

இந்த வித்தியாசமான முயற்சியை பாராட்ட, அனைவரும் இந்த தமிழ்பாட்காஸ்ட்க்கு சென்று உங்கள் பரிந்துரைகளையும் பின்னூட்டங்களையும் இடுவீர்!

24 கருத்து(க்கள்):

ஏஜண்ட் NJ |

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

தகடூர் கோபி(Gopi) |

மூர்த்தி, ஞானபீடம்

வாழ்த்துக்களுக்கு நன்றி!

ஏனுங்க ஞானபீடம், கை வலிக்கலீங்களா? (என்னதான் Copy/Paste என்றாலும்)

அப்றம்.. விளம்பரம் ஏதும் கானோம்...

அன்பு |

வாழ்த்துக்கள் கோபி...

(செப்டம்பர் மாதம்... செப்டம்பர் மாதம்...:)
பாட்டு கேட்டிருக்கியளா!?
சும்மா கோபின்ன உடனே ஏனோ இந்த செப்டம்பரும், இந்த பாட்டும் ஞாபகம் வந்துச்சு:)

முகமூடி |

நூறு பதிவா... கலக்கல் கோபி... கன் குரோட்டன்ஸ் லோசன்...

ஞானபீடம் பண்ண மறந்த விளம்பரம்

அனைவருக்கும் ஞானம் கிடைக்கும் இடம்

தமிழ்மணத்தின் பெஸ்ட் பதிவுகள்

தகடூர் கோபி(Gopi) |

நன்றி அன்பு.

//(செப்டம்பர் மாதம்... செப்டம்பர் மாதம்...:)
பாட்டு கேட்டிருக்கியளா!?//

இன்பத்தை தொலைக்கப் போகிறேனா துன்பத்தை தொலைக்கப் போகிறேனா தெரியவில்லை.உங்களை மாதிரி முன்னோடிகள் சொன்னாத்தான் தெரியும் (நீங்க கூட ஒரு செப்டம்பர்ல தானே தொலைச்சீங்க..)

//ஞானபீடம் பண்ண மறந்த விளம்பரம்//

முகமூடி.. அவர் மறந்தாலும் நீர் விடமாட்டீர் போல

துளசி கோபால் |

வாழ்த்துக்கள் கோபித்தம்பி!!!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் செப்டம்பர் நெருங்கிக்கிட்டு இருக்கு.....

நம்ம வீட்டுலே இன்பத்தைத் தொலைச்சது ஜூன் மாசம்!!!

என்றும் அன்புடன்,
அக்கா

மாயவரத்தான் |

Thanks : Typist 'Gnanapeedam'

Number 1 tamil blog

அன்பு |

//நம்ம வீட்டுலே இன்பத்தைத் தொலைச்சது ஜூன் மாசம்!!!

ஒருவர் இன்னொருவரிடம்...
(சொல்றதை ஒழுங்கா சொல்லுங்க:)

Pavals |

வாழ்த்துக்கள்

பினாத்தல் சுரேஷ் |

துளசியக்கா, மாயவரத்தான், கொங்கு ராசா, பினாத்தல் சுரேஷ்,

வாழ்த்துக்களுக்கு நன்றி..

மாயவரத்தான், பினாத்தல் சுரேஷ், ஞானபீடம்,

நீஈஈஈஈஈஈஈளமான பின்னூட்டத்துக்கு இங்க ஒரு போட்டி வச்சிரலாம் போல இருக்கே!

ஏஜண்ட் NJ |

100 பதிவுகளுக்கு
100 வாழ்த்துக்கள்

இதுதான் நான் சொல்லவந்தது!

But don't you know Gopi, Who leads, and who just blindly follows!! ;-)

- ஞானபீடம்.

Sud Gopal |

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்....
சுதர்சன்.கோபால்
http://konjamkonjam.blogspot.com

enRenRum-anbudan.BALA |

Congrats, GOPI :)

Keep going forward !

தகடூர் கோபி(Gopi) |

Agent 8860336 ஞானபீடம்,

வர வர எல்லாரும் 2-3 அர்த்தம் வச்சி பேச ஆரம்பிச்சிட்டீங்கய்யா!

(-/பெயரிலி எப்பவுமே அப்படித்தான் பேசுவார்னு கேள்விப்பட்டிருக்கேன்)

சுதர்சன் கோபால்,பாலா,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

தகடூர் கோபி(Gopi) |

நவன்,

வலைப்பூவின் கடைசி வார ஆசிரியரான உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!!

ப்ரியமுடன்,

கோபி

Murali |

Hello Gopi

congrats on your 100th post.. Hoping for many more to come..

Murali
KS,USA

NambikkaiRAMA |

செஞ்சுரி அடித்த கோபிக்கு வாழ்த்துக்கள்!

பினாத்தல் சுரேஷ் |

கோபி(Gopi) said...
நவன்,

வலைப்பூவின் கடைசி வார ஆசிரியரான உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி!!

அதே போல, தமிழ்மணத்தின் முதல் நட்சத்திரமான உங்களுக்க்கும் வாழ்த்துக்கள்

தகடூர் கோபி(Gopi) |

முரளி, பாஸிட்டிவ்ராமா,

வாழ்த்துக்களுக்கு நன்றி!!

பினாத்தல்கள் சுரேஷ்,

//அதே போல, தமிழ்மணத்தின் முதல் நட்சத்திரமான உங்களுக்க்கும் வாழ்த்துக்கள்//

ஆஹா! இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்க! ரொம்ப நன்றிங்க!!

வீ. எம் |

வெற்றிகரமாக ஓராண்டுகள், 100 பதிவுகள்
சூப்பர் கோபி சூப்பர்
கலக்கல் கோபி கலக்கல்
வெல் டன் கோபி கோபி வெல் டன்,

மேலும் பல பதிவுகள் எழுதி , பல ஆண்டுகள் எழுத வாழ்த்துக்கிறேன்!

வீ எம்

`மழை` ஷ்ரேயா(Shreya) |

congrats on your 100 posts.

கனிகாஸ் - நிஜமல்ல கதை - when's the rest of it?

தகடூர் கோபி(Gopi) |

வீ எம், ஷ்ரேயா,

வாழ்த்துக்களுக்கு நன்றி!

ஷ்ரேயா,

கதை மனதில் இருக்கிறது.. எழுதத்தான் நேரம் கிடைக்கவில்லை...

கூடிய விரைவில்... அடுத்தப் பகுதிகளைப் பதிக்கிறேன்

ப்ரியமுடன்,

கோபி

Ganesh Gopalasubramanian |

அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல என் பதிவு மட்டும் தமிழ்மண டாப் 25 லிஸ்ட்டில் வரமாட்டேங்கிது. (நடுவுல நடுவுல மானே தேனே பொன்மானே போட்டாலும்) :-))
எனினும் கோபி போன்ற நண்பர்கள் பெரும் புகழ் நமக்கும் உரியதுதானே...
வாழ்த்துக்கள் கோபி