வழுக்கையிலிருந்து ......
Google Buzz Logo

வழுக்கைப் பிரச்சனையிலிருந்து விடுபட ஒரு அருமையான யோசனை! உடனடி பலன்! உடனே செயல்படுத்துங்கள்! என்று ஒரு மின்னஞ்சல் வந்தது.

ஆஹா! நம்ம தலைக்கும் ஒரு விமோசனம் என்று திறந்து பார்த்தால்......

அடிக்காதீங்க... அடிக்காதீங்க... இதுக்கு நான் பொறுப்பல்ல

3 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு BALA சொன்னது...

உங்க குசும்புக்கு ஓர் அளவே இல்லையா, கோபி?! உங்களுக்கு கூடையை கவுத்தினாற் போல் தலை நிறைய முடி உள்ளதால் தானே!!!


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

ஹி. ஹி. அது(புகைப்படம்) போன வருஷம்! நான் சொல்றது இந்த வருஷம்! (உச்சந்தலை பூரா காலி மைதானமாயிடுச்சி)


பெயரில்லா |

மணிக்கு BALA சொன்னது...

அப்டி போடு அருவாள:-) எனக்கு முடி நரைச்சிருக்கே தவிர வெட்ரிடம் வர ஆரம்பிக்கலை! டை அடிச்சு ஓட்டிக்கினு இருக்கேம்பா :-(