சாமியே சரணம் ஐயப்பா
Google Buzz Logoவெற்றிக்கு அருளும் சபரிமலைக்கு
விரதமிருந்தால் வெற்றி கிடைக்கும்
மாளிகைப்புரத்து மஞ்சம்மா தேவியின்
மனம் கவர் சந்நிதியாம் சத்யமான
பொன் பதினெட்டாம் படி மேல் வாழும்
எங்கள் பந்தளத்து செல்வனைக்
கண்டு களிப்புற்று வரும் வரை
சாமியே சரணம் ஐயப்பா

1 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு மூர்த்தி சொன்னது...

இந்நேரம் ஊரெல்லாம் ஐயப்ப பாடல்கள் அதிகாலை அஞ்சு மணிக்கே ஒலிக்கத் தொடங்கி இருக்கும். நினைவு படுத்தியமைக்கு நன்றி கோபி. இதுவரை இன்னும் மலைக்குச் சென்றதில்லை. வாழ்நாளில் ஒருமுறையேனும் கட்டாயம் சென்று வரவேண்டும்.