தமிழ்த் திரைப்படப் பாடல் ரிங் டோன்கள்
Google Buzz Logo

உங்கள் கைத்தொலைபேசியில் WAP இருக்கிறதா? உங்கள் கைத்தொலைபேசி SP-MIDI (Polyphonic) ரிங் டோன்களை ஏற்கும் திறம்படைத்ததா?

http://tagtag.com/higopi/ என்ற சுட்டியை தட்டினால் உங்களுக்காக சில தமிழ்த் திரைப்படப் பாடல்கள் SP-MIDI (Polyphonic) ரிங் டோன் வடிவத்தில் காத்திருக்கின்றன. (குறிப்பு: இது WML வடிவத்தில் பதிக்கப்பட்ட இணையதளம் எனவே IE/Netsapeல் திறந்தால் இந்தப்பக்கத்தில் என்ன இருக்கிறது என தெரியாது. உங்கள் கைத்தொலைபேசியில் உள்ள WAP Browserல் திறக்கவும்)

உங்களுக்கு பிடித்த ஏதேனும் பாடலிருக்கிறதா? எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் கிடைத்தால் பதிவேற்றி வைக்கிறேன்

1 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு Sakthivel சொன்னது...

ணொ ரிங் டொனெச் fஒர் மொனொப்கொனிc கன்ட்செட்ச்??