ஆண் (டவன்)
Google Buzz Logo

வரைந்தால் ஓவியத்தில் ஒரு பெண்ணவது இருக்கவேண்டும் என்ற என் கொள்கை மண்ணாவது என்று யாராவது மனசுல நெனைச்சிருப்பாங்களோ....

நான் வரைந்த ஆண்(டவன்) ஓவியத்தை கீழே கொடுத்துள்ளேன்படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

4 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

ஆண்டவனைப்பத்தி விமர்சிப்பது நல்லதல்ல... இருந்தாலும், உங்களின் ஓவியம் இன்னும் புன்முகத்துடன், முகலட்சணமாய் இருக்கிறது.

மூலம் இதுவா?
இதை பார்த்திருக்கின்றீர்களா?
Trinidad's Giant Hanuman


பெயரில்லா |

மணிக்கு துளசி கோபால் சொன்னது...

அன்புள்ள கோபி,

நம்ம 'நேயடு' அதாங்க
ஆஞ்சநேயடு நல்லா இருக்கார். சிரிச்ச முகம்!

நல்லா வரைஞ்சிருக்கீங்க!

என்றும் அன்புடன்,
துளசி.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

அன்பு,

மூலம் "ஆன்மீகம்" மாத இதழில் வந்த ஒரு ஓவியம்.

துளசிகாரு,

நேயடுகாரு பேச்சிலர் காதா, அந்துக்கே அந்தா சுந்தரங்க உன்னாரன்டி

(கல்யாணமான சாமிங்க எல்லாம் இன்னும் புன்னகையோடத்தானே இருக்காங்கன்னு சண்டைக்கு வராதீங்க)


பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

அப்படியே சிரித்தால் கூட, அது கல்யாண போட்டோ கண்ணா, அதான் அந்த புன்னகை:)