மப்புல இருக்கியா மாம்ஸு ?
வாரக்கடைசியானாக்க தண்ணி அடிக்க வேண்டியது. அப்புறம் எல்லாம் ரெண்டு ரெண்டத் தெரியுதுன்னு ஒளர வேண்டியது. தண்ணி அடிக்காதீங்கன்னா யாரும் அடங்க மாட்டேன்ராங்க
கோபியின் எண்ணமும் எழுத்தும் (மற்றும், மற்றவர் படைப்பில் ரசித்தவையும்)
வாரக்கடைசியானாக்க தண்ணி அடிக்க வேண்டியது. அப்புறம் எல்லாம் ரெண்டு ரெண்டத் தெரியுதுன்னு ஒளர வேண்டியது. தண்ணி அடிக்காதீங்கன்னா யாரும் அடங்க மாட்டேன்ராங்க
இந்த வலைத்தளத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை முழுவதாகவோ/பகுதிகளாகவோ பயன்படுத்த விரும்பினால் கோபிக்கு மின்னஞ்சல் செய்து ஒப்புதல் பெற்ற பின் பயன்படுத்தவும்.
7 கருத்து(க்கள்):
ஆமா, அத மறந்துட்டேன். "ரெண்டு ரெண்டா தெரியுதுன்னு மட்டுமில்ல. நான் தண்ணியே அடிக்கல. நான் ரோம்ப ஸ்டெடி" அப்பிடின்னெல்லாம் ஒளர வேண்டியது
கொஞ்சம் காமிராவை இறக்கியிருந்தா 'நாலு நாலா' தெரிஞ்சிருக்குமே...!!! :-)
என்னப்பு கைய சொல்லுதீகளா ?
த பார்றா...
நீங்கள்ளாம் தோளுக்கு கீழே கையத்தான் பாப்பியளோ..??
நல்ல புள்ளைக போங்க...:-)
மூக்கரே, வூட்டுக்காரங்க நம்பர் கொடுங்க. அடிச்சி கொஞ்சம் வத்தி வெக்கிறேன் :-P
மணிக்கு karthik சொன்னது...
Tகன்னி அடிசிட்டு பர்த எல்லம் cஒர்ரெcட்-ஆ தெரியும்...
மணிக்கு karthik சொன்னது...
Tகன்னி அடிசிட்டு பர்த எல்லம் cஒர்ரெcட்-ஆ தெரியும்...
நீங்க சொல்லுங்க