இதுக்கும் டாட்டாவுக்கும் சம்பந்தமில்லை
ஹி. ஹி. சும்மா உலூலூவாய்க்கு...
அட இதுவும் தமிழ் வலைப்பூ தானுங்க (என்ன சொன்னாலும் தமிழ்மணத்துக்கு புரியமாட்டேங்குதுப்பா.)
ஹூம்... இப்படி ரெண்டு மூனு வரி தமிழ்ல போட்டா தமிழ்மணம் பட்டியல்ல வருதான்னு பாக்கலாம்...
கோபியின் எண்ணமும் எழுத்தும் (மற்றும், மற்றவர் படைப்பில் ரசித்தவையும்)
ஹி. ஹி. சும்மா உலூலூவாய்க்கு...
அட இதுவும் தமிழ் வலைப்பூ தானுங்க (என்ன சொன்னாலும் தமிழ்மணத்துக்கு புரியமாட்டேங்குதுப்பா.)
ஹூம்... இப்படி ரெண்டு மூனு வரி தமிழ்ல போட்டா தமிழ்மணம் பட்டியல்ல வருதான்னு பாக்கலாம்...
பதித்தது தகடூர் கோபி(Gopi) மணி 16:15
குறிச்சொற்கள் நகைச்சுவை, புகைப்படம்
இந்த வலைத்தளத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை முழுவதாகவோ/பகுதிகளாகவோ பயன்படுத்த விரும்பினால் கோபிக்கு மின்னஞ்சல் செய்து ஒப்புதல் பெற்ற பின் பயன்படுத்தவும்.
18 கருத்து(க்கள்):
மணிக்கு கோபி சொன்னது...
அப்பாடா ஒரு வழியா தமிழ்மணம் பட்டியல்ல வந்துருச்சி!
மணிக்கு VM சொன்னது...
இப்பொ தான் ..நேத்து நம்ம கனேசு தம்பி இதை போடுச்சி.. !!
வீ .எம்
இப்பொ தான் ..நேத்து நம்ம கனேசு தம்பி இதை போடுச்சி.. !!
மணிக்கு கோபி சொன்னது...
அடாடா! தெரியாமப் போச்சே!
இதுக்குதாண்டா கோபி காப்பியடிச்சா தப்பில்லாம காப்பியடிக்கனும்ங்கறது!
மணிக்கு gganesh சொன்னது...
கோபி நான் ஏற்கனவே இந்த புகைப்படத்தை என் பதிவில் போட்டிருந்தாலும்.
என்னைவிட அதிகம் குவித்தது நீங்கள் தான்.
நான் ஆங்கிலத்தில் இட்டேன் நீங்கள் தமிழில் இட்டிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள். நண்பரே.....ம்ம்ம்ம் நம்ம கதை ஓடினா சரி
மணிக்கு கோ.கணேஷ் சொன்னது...
கோபி இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கள் வலைப்பதிவைப் பற்றிய ஒரு செய்தி தினமலர் நாளிதழில் வந்திருந்தது. வாழ்த்துக்கள் நண்பரே.........
மணிக்கு கோபி சொன்னது...
கோ.கணேஷ்,
வாழ்த்துக்கு நன்றி.. உங்கள் வலைப்பூ நன்றாய் இருக்கிறது. அதை அறிமுகப்ப்டுத்டிய வீ.எம்க்கு ஒரு ஓ...
மணிக்கு dondu சொன்னது...
டோண்டு ஐயா,
வணக்கம். நான் கோபி.
போலி டோண்டுவை முறியடிக்க நீங்கள் பயன்படுத்தும் யுக்தியை தொழில்நுட்ப ரீதியாய் சோதிக்க இந்தப் பின்னூட்டம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
வேறு ஒருத்தர் பேருல, கன்னா பின்னான்னு comment-குடுத்து, அந்த நல்லவர் பேர கெடுக்கறதா நெனச்சு சந்தோஷப்பட்டா அது Sadism!
ஒங்கள சொல்லலே கோபி ;-)
'இசம்' பற்றிய எனது ஓரப் பார்வை !
மணிக்கு Dondu சொன்னது...
test
இப்போது பாருங்கள். என் ப்ளாக்கர் பெயருக்கு மேல் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் என்ன தெரிகின்றது என்று.
நீங்கள் சொல்வது போல அனானி பின்னூட்டங்கள் அனுமதிக்கும் இடத்தில் நீங்கள் கூறுவதைச் செய்யலாம். ஆனால் என் பெயரில் உள்ள உங்கள் பின்னூட்டத்தில் என் ப்ளாக்கர் எண் அம்முறையில் தெரியாது அல்லவா? மேலும், நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் அதன் நகல் என்னுடைய இதற்காகவே உருவாக்கப்பட்டப் பதிவில் மறுபடியும் இடப்படும்.
உங்கள் நிரலை எதிர்ப்பார்க்கிறேன். அது சரி, எப்போது உங்கள் கல்யாணம்? அழைப்பு எனக்கு உண்டுதானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
மணிக்கு Dondu சொன்னது...
Yes, you are right. It is not seen. The only remedy is then my repeating the comment in my blog posting posting
மணிக்கு கோபி சொன்னது...
டோண்டு ஐயா,
எனக்கு வரும் ஆவனியில் கல்யாணம் (செப்டம்பர் 7) வினாயகர் சதுர்த்தியன்னிக்கு.
அழைப்பிதழ் தயாரானதும் நேரில் வந்து அழைக்கிறேன் (சென்னைக்கு வரும் போது ஆதம்பாக்கத்தில் தான் தங்குவேன். உங்கள் இல்லம் எனக்கு நடக்கும் தொலைவில்தான்)
ஞானபீடம், உங்கள் இசம் பதிவு நெருப்புநரியில் (அட.. அதாங்க ஃபயர்ஃபாக்ஸ்) சரியா தெரியலை.. என்னன்னு கவனியுங்க
மணிக்கு ramadevi சொன்னது...
IAS Topper Nagarajn. Congrats.
Date:12/05/2005 URL: http://www.thehindu.com/2005/05/12/stories/2005051212651300.htm
--------------------------------------------------------------------------------
Front Page
Railway official from Tamil Nadu is IAS topper
Staff Reporter
NEW DELHI: Railway traffic service official Srinivasan Nagarajan has bagged the top spot in the Union Public Service Commission Civil Services (Main) Examination. The results were announced here on Wednesday.
In all, 422 candidates, including 67 women, have been recommended for appointment. While the top 20 includes six women, 193 candidates have been selected from the general category, including three physically challenged persons, 118 from Other Backward Classes, 64 from Scheduled Castes and 47 from the Scheduled Tribes category. The number of vacancies reported by the Government for IAS, IFS and IPS is 91, 20 and 88, for the Central Services Group `A' 235 and the Central Services Group `B' 19.
It may have been his fourth and last attempt but for Tirunelveli-based Mr. Nagarajan, it could not have ended on a better note. A B.Tech from BITS Pilani, he had sociology and geography as options. Professionals have clearly scored, with the top 10 comprising an engineer, two doctors and an IIM graduate. Basant Garg and Gaurav Uppal are both doctors and hold the second and third ranks this year. Basant has cleared it in his first attempt.
Manish Kumar, ranked fifth, is an IIM graduate. He had to choose between a New York posting with handsome salary and one that would help him serve his own people.
"I decided to take the UPSC exam when I got the offer for a job in New York. Although the money was great, I wanted to do something here. I was not sure if coming back would be easy once I went there, so I decided to write the exam instead. It is my third attempt but I am glad to have finally made it," he said. Interestingly, at least six of the top 10 were trained at an institute here. "We were confident of having our students in the top 10 but six of them, including the top three, was completely unexpected. It has been a brilliant year for us," said Sri Rangam, the man behind the Delhi branch of Sri Ram Institute.
© Copyright 2000 - 2005 The Hindu
மணிக்கு கோபி சொன்னது...
தகவலுக்கு நன்றி..(கொஞ்சம் பழைய தகவல்) நாகராஜன் பற்றிய அல்வாசிட்ட.விஜய் எழுதிய வலைப்பதிவு இங்கே.
மணிக்கு Kangs(கங்கா) சொன்னது...
கோபி வாழ்த்துக்கள். :-)
இன்றைக்குத்தான் உங்கள் வலைப் பதிவிற்கு வரமுடிந்தது.
திருமண நல்வாழ்த்துக்கள்.
மணிக்கு கோபி சொன்னது...
கங்கா
வாழ்த்துக்கு நன்றி
நீங்க சொல்லுங்க