எப்படியாச்சி - 1
Google Buzz Logo

ரெண்டு சின்னப்பசங்க பேசிக்கிட்டாங்க. வயசானப்புறம் எப்படி செத்தா நல்லதுன்றது பத்தி பேச்சு திரும்புச்சி

சி1: நான் வயசனாக்க எங்க தாத்தாவோட நண்பர்கள் மாதிரி ஆ! ஊ! ன்னு கத்திகிட்டு மத்தவங்கள கஷ்டப்படுத்திட்டு வேதனையோட சாக விரும்பல, எங்க தாத்தா மாதிரி நிம்மதியா தூங்கும்போது அமைதியா சாகனும்னு விரும்பறேன்.
சி2: உங்க தாத்தாவோட நண்பர்கள்லாம் எப்ப எப்படி செத்தாங்க
சி1: ஒரு ராத்திரி வண்டியில எல்லாம் ஊருக்கு போயிட்டு திரும்பிக்கினு இருக்குறப்போ வண்டி வேகமா மரத்துல மோதி எல்லாரும் செத்து போயிட்டாங்க
சி2: சரி, உங்க தாத்தா எப்ப எப்படி செத்தாரு
சி1: அவரும் அப்பவேதான். அந்த வண்டிய ஓட்டிகிட்டு வந்தவரே அவர்தான்

3 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு kasi சொன்னது...

:)))))


பெயரில்லா |

மணிக்கு sakaran சொன்னது...

நண்பா.. ஜோக் சூப்பர்! :-)


பெயரில்லா |

மணிக்கு Ranjan சொன்னது...

கி கி கி :)))