கற்பனை இல்லம்
Google Buzz Logo

அட எத்தனைக்காலம்தான் அடுத்தவங்க வரைஞ்சதயோ இல்ல புகைப்படத்தையோ பார்த்து வரைவது. சுயமா வரைஞ்சி பாக்கலாம்னு முயற்சி பண்ணினேன். எத்தனை கத்துக்குட்டித்தனமா இருக்குதுன்னு புரிஞ்சது. ஓவியர்கள்ளாம் வரையறதுக்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னும் புரிஞ்சது.

படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

இந்த ஓவியத்திலுள்ள பலகுறைகளுள் சில
  1. தோளுக்கு கீழ் பகுதிகளில் அளவுகள் சரியாக இல்லை (கை, கால்,இடை )
  2. கூஜா, தம்ளர் ஆகியன மிகச்சிறிதாய் உள்ளது
  3. முப்பரிமானம் சரியாய் இல்லை
  4. ஊஞ்சல் சீராக இல்லை

இன்னும் குறைகளை கண்டுபிடியுங்கள்?

(நல்லாயிருந்தாலும் நல்லாயில்லைன்னாலும் நான் வரைஞ்சதில்லையா?)

6 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு தங்கம் சொன்னது...

பையனுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சு..


பெயரில்லா |

மணிக்கு சுந்தரவடிவேல் சொன்னது...

நேயர் விருப்பம்: மருது மாதிரி கோடு கோடா ஒரு படம் போடுங்களேன்.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

அது வ(ரை)ந்து 4 வருஷமாச்சிங்க தங்கம். வீட்லதான் கண்டுக்க மாட்டேங்குறாங்க.

கண்டிப்பா மருது ஓவியம் போல வரையறேங்க சுந்தரவடிவேல் (ஆனா கொள்கையைல நாம ரொம்ப ஸ்ட்ராங்கு - என்ன கொள்கையா? வரையிற ஓவியத்துல ஒரு பொண்ணாவது இருக்கனும்)


பெயரில்லா |

மணிக்கு karthik சொன்னது...

கோஜவும் டும்ப்லெரும் சின்ந்த இருந்த பரவ இல்ல.....


பெயரில்லா |

மணிக்கு karthik சொன்னது...

கூஜாவும் டம்ளரும் சின்னதா இருந்தா பர்வா இல்ல ...


பெயரில்லா |

மணிக்கு Pandi சொன்னது...

அடுத்து என்ன? கருப்பா ஒரு படத்த போட்டு இந்த படத்தோட தொடர்ச்சின்னு சொல்ல போறீகளா? ;)