கோடுகளும் வளைவுகளும்
ஏதோ ஒரு வார இதழில் சிறுகதை ஒன்றின் ஓவியம் இது. வெறும் தடித்த கோடுகளை மட்டும் கொண்டு அழகான(?) ஓவியம் வரைய முடியும் என்று நிரூபித்திருந்தார் அந்த ஓவியர். நம்ம கை சும்மா இருக்குமா? வரைஞ்சிடுமல்லோ!
இந்த ஓவியத்துல ஒரு விசேஷம் என்னன்னா முழுக்க முழுக்க ரெனால்ட்ஸ் பேனா மட்டும் வச்சி வரைஞ்சது
படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.
6 கருத்து(க்கள்):
மணிக்கு chandravathanaa சொன்னது...
அசத்தலா இருக்கு கோபி.
பாராட்டுக்கள்.
நட்புடன்
சந்திரவதனா
மணிக்கு அன்பு சொன்னது...
அட சூப்பர் கோபி.
(நீங்க கோபிச்சுக்காட்டி)
சின்ன படத்தில் - இடை மிக மிக அருமை, மற்றவை எல்லாமும் அருமை.
பெரிய படத்தில் (zoom பண்ணும்போது) முக/வாயின் தொய்வு:) கொஞ்சம் தெரிகிறது! மற்றவை இன்னும் அருமை.
மொத்தத்துல அருமையா வரையறீங்க...
பி.கு:
இடை மிக மிக அருமையென்பது இந்த ஓவியத்துக்குத்தான்.
(உண்மையில் இடை மிக...மிக... உடுக்கையிழந்து, பீப்பாயாகிடும்!)
மணிக்கு KVR சொன்னது...
மாதுரி தீட்சித்தை மாடலா வச்சி வரைஞ்ச மாதிரியில்லே இருக்கு :-)
மணிக்கு Ranjan சொன்னது...
நல்ல இருக்குது ண்ணா.. தொடர என் வாழ்த்துக்கள்.
ரஞ்சன்
மணிக்கு தங்கம் சொன்னது...
ரொம்ப நல்லா இருக்கு.ஓவியர் சசியோட சாயல் இருக்கு.
மணிக்கு karthik சொன்னது...
சுபெர் மசி....கேப் தெ கலக்கல் கொஇங் ஒன்
நீங்க சொல்லுங்க