மாருதி - ஹலோ!
Google Buzz Logo

குமுத வார இதழில் சிறுகதை ஒன்றின் ஓவியம் இது. ஓவியர் மாருதியின் கைவண்ணத்தில் கருப்பு வெள்ளையாயினும் வண்ணமாயினும் புகைப்படத்தை போலவே இருக்கும். (அவரது ஓவியத்தைப் பார்த்து நான் வரைந்தது ஓவியம் போலவாவது இருக்கா ?)




படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

7 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

அய்யோ தலைவா... நீங்க எதோ இப்பதான் வரைந்து பழகுறீங்கன்னு நெனச்சு, எதோ தோணுறதல்லாம் சொல்லிண்டுருக்கேன். பார்த்தா ஸ்டாக் நெறையா இருக்குது போல, 93'ல் வரைந்ததெல்லாம் இப்போ வருது....

இந்தப்படமும் அருமையா வந்திருக்கு. ரிசீவர் பக்கமுள்ள தலைமுடிய மட்டும் கொஞ்சம் முன்னால் இழுத்துவிட்டு - வலதுகன்ன வெறுமையைக் கொஞ்சம் மறைத்த்திருக்கலாம்.


பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

ஆனால்... படத்தைப்பார்த்தவுடன் மாருதியின் சாயல் அப்படியே தெரிகிறது - அதனால் நீங்களே சொல்லிய படி புகைப்படத்தை போலவே இருக்கிறது உண்மையில்.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

பழைய "குப்பை" (:-P) யிலிருந்து எடுத்து ஒன்னொன்னா பதிச்சிக்கிட்டிருக்கேன்

என்ன வரைஞ்சாலும் "காப்பி"யம் தானுங்களே. சொந்தமா வரைஞ்சி தோள் தட்டிக்க ஆசப்பட்டு மூக்க ஒடைச்சிகிட்டது பெரியகதை! அத அடுத்ததா பதிக்கிறேன்.


பெயரில்லா |

மணிக்கு Ranjan சொன்னது...

நல்லா வரைந்து இருக்கிங்க, ஆனா எப்போ வரைந்தது நு சொல்லவே இல்ல. மாஜஜீ


பெயரில்லா |

மணிக்கு karthik சொன்னது...

kalakku mams.....nice art


பெயரில்லா |

மணிக்கு kaarthik சொன்னது...

ponnu 'kaalamellam kadhal vaazhga' kousalya maadhiri irukudhu ! (enna, kaila phone- irukudhu )


பெயரில்லா |

பொன்னு காலமெல்லாம் காதல் வாழ்க கௌசல்யா மாதிரி இருக்குது.(கையில் போன் இருக்குது இல்ல .. )