கோபியின் எண்ணமும் எழுத்தும் (மற்றும், மற்றவர் படைப்பில் ரசித்தவையும்)
ம.செ (மணியம் செல்வன்) ஓவியங்களிலே ஒரு வித நளினம் தென்படும். இந்த ஓவியத்திலே ஒரு வித மெல்லிய சோகமும் இருந்தது. அன்று நான் வேறு மூட் அவுட். சரி வரைஞ்சிப்பாக்கலாம்னு தோனிச்சி
இந்த வலைத்தளத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை முழுவதாகவோ/பகுதிகளாகவோ பயன்படுத்த விரும்பினால் கோபிக்கு மின்னஞ்சல் செய்து ஒப்புதல் பெற்ற பின் பயன்படுத்தவும்.
3 கருத்து(க்கள்):
சூப்பர்...படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. ஒரிஜினல் ம.செ. ட்ராயிங் மாதிரியே இருக்கு..வாழ்த்துக்கள்!
மணிக்கு KVR சொன்னது...
நீங்க மூட் அவுட், ஆனா படத்திலே எதோ ஒரு அக்கா மூட் அவுட்ல இருக்கிற மாதிரி வரைஞ்சிட்டிங்க :-). படம் நல்லா இருக்கு கோபி.
மணிக்கு கோபி சொன்னது...
குப்ஸூ, வர்ஞ்சாக்க ஒன்லி குஜிலின்றது நம்ம பாலிசி. அப்பால அத்த ரிலாக்ஸ் பண்ணி, வர்ஞ்சாக்க மேட்டர்ல அட்லீஸ்ட் ஒரு குஜிலின்னு மாத்திகினம்பா
நீங்க சொல்லுங்க