ப்ளாக்கர் கமெண்ட் தனி வின்டோவில்
1) முந்தைய கமெண்ட்கள் என்னென்ன என்பதை இருக்கும் பக்கத்திலிருந்தே படிக்கும் (கொலாப்ஸிபில்) யுக்தியை ப்ளாக்கர் யுக்திகள் பக்கத்தில் சொல்லியது போல உங்கள் டெம்ப்லேட்டை மாற்றிக் கொள்ளவும்.
2) கீழேயுள்ளதை <HEAD> பகுதியில் சேர்த்துக் கொள்ளவும்
<script type="text/Javascript">
function popupcomments(postid)
{
win = window.open("",""+postid,'width=400,height=300');
win.document.open();
win.document.write(document.getElementById(postid).innerHTML);
win.document.close();
}
</script>
3) ப்ளாக்கர் யுக்திகள் பக்கத்தில்
<a href="javascript:togglecomments('c<$BlogItemNumber$>')">
என்று சொல்லியுள்ள இடத்தில் அதற்கு பதிலாக
<a href="javascript:popupcomments('c<$BlogItemNumber$>')">என்று மாற்றிக் கொள்ளவும்.
4) தமிழ் கமெண்ட் அடிக்கனும்னா கொசப்பேட்டை குப்ஸு சின்னவூட்ல சொன்ன மாதிரி பண்ணிக்கங்க
5) சேவ் பண்ணி ரீ-பப்ளிஷ் பண்ணிங்கன்னா முடிஞ்சதுங்க. அவ்வளவு தான்!
5 கருத்து(க்கள்):
மணிக்கு sakaran சொன்னது...
கலக்கிட்டியே நண்பா... :-)
மணிக்கு Kangs சொன்னது...
Good Tips
மணிக்கு thiran சொன்னது...
test
மணிக்கு செல்வா சொன்னது...
குட்
மணிக்கு செல்வா சொன்னது...
குட்
நீங்க சொல்லுங்க