முதல்வன்
Google Buzz Logo

எப்போதாவது தனிமை கிடைத்தால் (முக்கால்வாசி நேரம் வெட்டி ஆபீசர் உத்தியோகத்தில் போய் விடுவதால்) நான் கூட ஓவியம் வரைகிறேன் என்று எதையாவது தீட்டுவதுண்டு. பொதுவாக ஏற்கனவே ஓவிய ஜாம்பவான்கள் வரைந்தவற்றையோ அல்லது புகைப்படத்தையோ மாதிரியாக வைத்து வரைவேன் (சுய கற்பனையில் வரையலாம் என்று உட்கார்ந்தால், சதுரமும் வட்டமும் தவிர வேறெதையும் கற்பனை செய்ய முடியவில்லை)இது முதல்வன் படத்தில் மனீஷாவின் புகைப்படத்தை பார்த்து வரைந்தது (மனீஷா மாதிரி இல்லன்னாலும் மனுஷி மாதிரி இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்)

படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

3 கருத்து(க்கள்):

Ranjan |

Anna padam parka manisha mathiri than iruku...but nigha varanthatha nu than santhegama iruku....

mudintha enna koncham varanthu anupunga...


Thangs |

படம் நன்றாக இருக்கிறது.உங்கள் கதைகளுக்கு தனி ஓவியர் தேவை இல்லை.நீங்களே வரைந்து அனுப்பி விடலாம்.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

நன்றி தங்கம்.

ரஞ்சன்! இனிமே என்ன பேர்ல வேனும்னா கமண்ட் அடிக்கலாம், தமிழ்லயே கமண்ட் அடிக்கலாம்.

குப்ஸாமிக்கு (http://kosappettai.blogspot.com/) ஒரு ஓ போடு