விமல் நங்கை
Google Buzz Logo

விமல் துணி விளம்பரத்தைப் பார்த்தவுடன் வரைய வேண்டும் என்று தோன்றியது (இந்த அம்மணி போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணிச்சோ. என் பென்சில்ல மாட்டிக்கினு முழிக்கனும்னு இருக்கு)
படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

2 கருத்து(க்கள்):

Thangs |

இந்த அம்மணிக்கு டிவி சீரியல் சான்ஸ் இருக்கு.ஜன்னல் வச்சு தச்சிருக்கலாமே?


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

ஜன்னல் வைக்க சொல்லி டெய்லர்கிட்ட சொன்னங்க. ஆனா அவரு வாஸ்து சரியில்ல அப்படியே இருக்கட்டும்னு சொல்லிட்டாரு