வலைப்பூ - ஊர்வலம் - 4
Google Buzz Logo

கோல்கொண்டா அற்புதங்கள்

கோல்கொண்டா கோட்டையின் அற்புதங்கள் பற்றி அனாமிகா மெய்யப்பன் அவர்கள் சிறப்பாக சொல்லியுள்ளதால் அவருக்கு சுட்டி கொடுத்துவிட்டேன்மகாபலிபுரம்மகாபலிபுரம் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. பஞ்ச பாண்டவர் ரதம், புலிக்குகை, அர்ஜுனன் தவம், என சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் பூமி.

இங்குள்ள சிற்பிகள் வாழும் அற்புதங்கள், சிறிதளவே லாபம் (அல்லது மிகுந்த நஷ்டம்) என்றலும் கூட சிற்பம் தவிர பிற தொழில்களை நாடாமல் செய்துவரும் இவர்கள் கூறுவது சிற்பங்கள் வடிப்பது தவிர வேறு தொழில்கள் தெரியாது என்பதே.

உண்மைதான். ஒரு கலையை வாழ வைக்க அதைத் தவிர பிழைப்புக்கு வேறு வழியில்லாத ஆட்களால் மட்டுமே முடியும்.

மகாபலிபுர சிற்பங்களின் அழகை பறைசாற்றும் சில புகைப்படங்கள் இங்கே...
(பெரிய அளவிலான கோப்புகள் என்பதால் தனியே பதித்துவிட்டேன்)

புகைப்பட உரிமை உரியவர்களுக்குச் சேர்வதாக, (அனுமதி பெற அவகாசமில்லை. மன்னிக்க)

0 கருத்து(க்கள்):