மருது - பெண்ணே நீயும் பெண்ணா
Google Buzz Logo

சுந்தரவடிவேல் நேயர் விருப்பமாக சொன்னதையடுத்து ஓவியர் மருது வரைந்த ஓவியம் ஒன்றை வரைந்துள்ளேன். ஓவியர் மருது கணினி ஓவியங்களிலும் வல்லவர்.

சத்தியமா அவர் இந்த ஓவியத்துல என்ன சொல்ல வர்றார்னு புரியல உங்களுக்கு புரியுதா?படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்

3 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு navin சொன்னது...

tamizh mazhai


பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

கோபி அருமையா இருக்குது... உண்மையில் மருதுசார் டச் தெரியுதுப்பா. சூப்பர்.

நல்லவேளை, நவீன் 'தமிழ் மழை'ன்னு சொல்லிட்டதால எனக்கு அந்த பிரச்னை இல்ல...


பெயரில்லா |

மணிக்கு சுந்தரவடிவேல் சொன்னது...

புரியுதோ புரியலயோ, நேயரின் விருப்பத்தை நிறைவேத்துனதுக்கு நன்றி:)