தகடூர் எழுத்து மாற்றி சில முன்னேற்றங்கள்
Google Buzz Logo

தகடூர் எழுத்து மாற்றியின் மலையாளம் பதிப்பை முடித்துவிட்டேன். ஒவ்வொரு மொழி மாற்றிக்கும் தனிப்பெயர் சூட்டியுள்ளேன்

தகடூர் (தமிழ்)
கோதாவரி (தெலுங்கு)
சேரன் (மலையாளம்)
காமராஜ் (ஹிந்தி)
காவேரி (கன்னடம் - தயாரிப்பில் உள்ளது)

(தனிப்பெயர் யோசனை : திரு. சுரதா அவர்கள்)

வழக்கம் போலவே காவேரி வர சற்று தாமதமாகிறது.

இணையத்தில் தனிப்பட்டா இல்லையெனும் குறையை நீக்கி, பத்திரம் எழுதிவிட்டேன். இடமளித்து உதவி வரும் நண்பர் சாகரன் அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!

மொழி மாற்றிகளின் புதிய சுட்டி

http://www.higopi.com/ucedit/

நிறை/குறை/யோசனைகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். உங்கள் நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் நன்றி

3 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு கிறிஸ்டோபர் சொன்னது...

கிளப்பிட்டீங்க கோபி...

பாராட்டுக்கள்!


பெயரில்லா |

மணிக்கு rajkumar சொன்னது...

selikattum ungal muyarsi


பெயரில்லா |

மணிக்கு இர.அருள் குமரன் சொன்னது...

மலையாளம் பறையுன்ன நண்பரிடம் சோதிக்க சொல்லியிருக்கிறேன்.

முடிவுகளை உங்களுக்கு அறிவிக்கிறேன்