யாதுமாகி நின்றாய் தோழி!
Google Buzz Logo

என் ப்ரியமான தோழி, நட்பின் பெருமையை உணர்த்த அடிக்கடி ஃப்ரெண்ட்ஷிப் கார்ட் கொடுப்பார். (கார்ட் வாங்கியே பழக்கமில்லாத என்னை "நன்றி" கார்ட் வாங்க வைத்தே பிச்சைக்காரனாக ஆக்கியவர்). அவர் கொடுத்த கார்ட்களுள் என்னை மிகமிகக் கவர்ந்த ஒன்றை வரைந்தேன்.

3' x 2' அளவில் எனது அலுவலக மேஜையை அலங்கரிக்கும் ரெண்டாவது ஓவியம் இது (தங்கம்! உங்கள் ரெண்டாவது ஓவியம் கேள்விக்கு விடை கிடைத்ததா?)
படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.

2 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

பையன் பராவால்லா... பொண்ணோட முகம் கொஞ்சம் முதிர்ச்சியா தெரியுதுபா.


பெயரில்லா |

மணிக்கு தங்கம் சொன்னது...

விடை கிடைச்சிடுச்சு..மேஜை-ல புதுசா எதுவும் ஓவியம் வந்திருக்கா?