ஸ்யாம் - இஷ்ட தேவதை கோவிலில்
Google Buzz Logo

இந்த அம்மணி மூஞ்சி மட்டும் ஓவியர் ஸ்யாம் வரைஞ்சிருந்தாரு. நாம முழுசா வரையலாம்னு ஆரம்பிச்சா கடைசில கொழுக் மொழுக்னு ஒரு அம்மணி வந்து நிக்குது. இதப் பாத்த என்னோட சித்தி "லட்சனமா இருக்காடா! கோயிலுக்கு அனுப்பு"ன்னு சொன்னாங்க, கைல அர்ச்சனைத் தட்டைக் கொடுத்து அனுப்பிட்டேன்.

படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.

4 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு Karthik சொன்னது...

Kovillukku anuppara ponnu mathiri theriyaliye...... ;-)


பெயரில்லா |

மணிக்கு Anbu சொன்னது...

Gopi, mail me... at lsanbu@gmail.com - I'm not able to input my comment.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

Blogger Comment-ல TARGET=ஐப் பார்த்தா துப்புதுங்க அன்பு. இப்ப சரியாயிருக்கும்.


பெயரில்லா |

மணிக்கு Mathy Kandasamy சொன்னது...

Gopi,

vaNakkam!

could u pls drop me a line?

mathygrps at gmail dot com.

thanks gopi